Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உலகளாவிய நீர்ப்பாசன மேலாண்மை

 உலகளாவிய நீர்ப்பாசன மேலாண்மை

 உலகளாவிய நீர்ப்பாசன மேலாண்மை

 உலகளாவிய நீர்ப்பாசன மேலாண்மை

ADDED : டிச 01, 2025 02:02 AM


Google News
கோவை: வேளாண் பல்கலையில், வேலைவாய்ப்பு மற்றும் ஆளுமை மேம்பாட்டுப் பள்ளி சார்பில், வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, உலகம் முழுக்க மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன வேளாண்மை குறித்த சொற்பொழிவு நடந்தது.

பிரிட்டன் அட்கின்ஸ்ரியலிஸ் நிறுவன இணை ஆலோசகர் துரைசாமிநாதன், தனது 30 ஆண்டுகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெவ்வேறு நாடுகளில் பின்பற்றப்படும், நீர்வளத் திட்டங்கள் குறித்த விளக்க காட்சி திரையிடப்பட்டது.

டீன் ரவிராஜ், நுண்நீர்ப்பாசன ஆலோசகர் நகுலேஸ்வரன், பேராசிரியர்கள் திருப்பதி, மகேந்திரன், உதவிப் பேராசிரியர் அருணாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us