/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 07, 2025 07:43 AM

கோவை : கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், பூ மார்க்கெட் சன்மார்க்க சங்கத்தில் நடந்தது. கூட்டத்தில், 2025-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
செந்தில் சின்னசாமி தலைவராகவும், துணை தலைவர்களாக தனசேகரன், முத்துசாமி, ராமகிருஷ்ணன், செயலாளராக தனசேகர், பொருளாளராக வினோத்குமார், இணை செயலாளர்களாக அந்தோணி ராஜ், தீபன் ராஜ், முகமது யூசப், முகேஷ், நவீன்குமார், சந்தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.