Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேம்பாட்டு பணிகளால் ரயில் இயக்கத்தில் மாற்றம்

மேம்பாட்டு பணிகளால் ரயில் இயக்கத்தில் மாற்றம்

மேம்பாட்டு பணிகளால் ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஆக 14, 2025 10:40 PM

Follow on Google

ADDED : ஆக 14, 2025 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போத்தனுார் - மேட்டுப்பாளையம் - போத்தனுார் (66612/66615) மெமு ரயில்கள், 17ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரம் - மங்களூர் (16159), பாட்னா - எர்ணாகுளம் (22644), திருப்ருகர் - கன்னியாகுமரி (22504), ஆலப்புழா - தன்பாத் (16652), எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு (12678) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில், 17ம் தேதி இருகூர் - போத்தனுார் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள், கோவைக்கு பதிலாக போத்தனுாரில் நின்று செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap