ADDED : ஜன 05, 2024 01:11 AM

சிம்னி வேர்ல்டு நிறுவனத்தில், கிளன், வேபர், பாஸ், கிராம்டன், பிரீத்தி, பிரஸ்டீஜ், கேரசில், பேனசோனிக் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கிறது.
சிம்னி, ஹாப்ஸ், கிட்சின் சிங்க், பில்ட் இன் ஓவன், மைக்ரோவேவ், டிஸ்வாசர், வாட்டர் ஹீட்டர், வாட்டர் பியூரிபையர், மிக்சர் கிரைண்டர், வெட் கிரைண்டர், குக்வேர்ஸ் ஆகியவை சரியான விலையில் வாங்கலாம்.
பொங்கல் சிறப்பு விற்பனையில், 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாடுலர் கிட்சன், சதுரஅடிக்கு, ரூ.ஆயிரத்து 200 முதல் செய்து தரப்படுகிறது.
ஆட்டோமேட்டிக் கிளீனர், சென்சார், ஸ்ப்ளிட் என பல்வேறு மாடல்களில் சிம்னிகளை வாங்கலாம். பி.எல்.டி.சி., தொழில்நுட்பம் கொண்ட சிம்னிகளும் தற்போதுகிடைக்கிறது. இதில், மற்ற சிம்னிகளை போல சத்தமே வராது.
இன்ஸ்டலேசன் இலவசமாக செய்யப்படும். சிறந்த சர்வீஸ் சப்போர்டும் வழங்கப்படும். எக்சேஞ்ச் மற்றும் எளிய இ.எம்.ஐ., வசதியும் உண்டு.
- சிம்னி வேர்ல்டு, சத்தி மெயின் ரோடு, சரவணம்பட்டி. - 98409 11175.