/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்புபெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு
பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு
பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு
பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு
ADDED : ஜன 12, 2024 09:01 PM
அன்னுார்;அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு நடக்கிறது.
ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாலை பகவத் கீதை வகுப்பு நடக்கிறது. இந்த வார வகுப்பு இன்று மாலை 6:00 மணி முதல் 7 :00 மணி வரை நடைபெறுகிறது.
இஸ்கான் இயக்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் மது கோபால் தாஸ், பகவத் கீதை குறித்து பேசுகிறார். ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகிறது. இந்த வகுப்பில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.