ADDED : ஜூன் 01, 2025 11:17 PM
கோவை, : யோகி பாபா ராம்தேவ், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று கோவை வந்தார். யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று மாலை 5:30 மணிக்கு தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து மதுக்கரையில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
கோவை வந்த பாபா ராம்தேவ்க்கு, பதஞ்சலி யோகா கமிட்டி சார்பில் மாநில தலைவர் கிஷோர் மற்றும் மாவட்டத் தலைவர் சங்கர்லால் ஆகியோர் வரவேற்றனர்.