/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் கூட்டம்ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் கூட்டம்
ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் கூட்டம்
ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் கூட்டம்
ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் கூட்டம்
ADDED : பிப் 06, 2024 01:25 AM

கோவை;கோவை மாவட்ட ஆட்டோ கன்சல்டிங் கார் டீலர்ஸ் வெல்பேர் அசோசியேசன் சிறப்பு கூட்டம் ராம்நகரிலுள்ள, ஓட்டலில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
முதுநிலை மூத்த தலைவராக துரை, ஐ.ஏ.ஜி. முதுநிலை மூத்த செயலாளராக கோவை ரமேஷ் ஆகியோரும், தலைவராக மணிகண்டன், செயலாளர்களாக தம்பு, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பொருளாளராக ராஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வியாபார வளர்ச்சி குழு தலைவர், செயலாளர், இணை நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.