Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீட்டுக்கு வேற லெவல் லுக்

வீட்டுக்கு வேற லெவல் லுக்

வீட்டுக்கு வேற லெவல் லுக்

வீட்டுக்கு வேற லெவல் லுக்

ADDED : ஜன 19, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
ஆனந்தம் இன்டீரியர்சில்,மாடுலர் கிட்சன், கிட்சன் கிராக்கரி, பெட்ரூம் கப்போர்டு, டி.வி., யூனிட், லாப்ட் கவரிங்ஸ், வார்ட்ரோப், பூஜா யூனிட், ஹால் வால் ஷோகேஸ், பெட்ரூம் காட்ஸ், ஷூ பாக்ஸ் ஆகியவை சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது.

மேலும், பி.வி.சி., டோர்ஸ், யு.பி.வி.சி., விண்டோஸ், பால் சீலிங், பார்டீசியன், விண்டோஸ் சிவில் ரீ ஒர்க், பெயிண்டிங் மற்றும் ஸ்டிரக்சர் வொர்க்ஸ், எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ், பிளம்பிங் ஒர்க்ஸ் வேலைகளும் தரமான முறையில் செய்து தரப்படும்.

பிளைவுட், எம்.டி.எப்., மற்றும் அலுமினியம் என வாடிக்கையாளர் விரும்பும் மெட்டிரீயலில், இன்டிரியர் வேலைகள் செய்து தரப்படுகிறது.

வீடுகளுக்கு மட்டுமின்றி, ஆபீஸ், தொழில்நிறுவனங்களுக்கும் தேவையான இன்டிரியர் செய்து தரப்படும். பட்ஜெட்டிற்கேற்ப பேக்கேஜ் முறையில் இன்டிரியர் அமைக்கலாம்.

- ஆனந்தம் இன்டீரியர்ஸ், சர்க்கரை செட்டியார் காலனி, காமராஜர் ரோடு.- 98434 87547, 63830 54162





      Our Apps Available On




      Dinamalar

      Follow us