/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தெரு நாடகம் வாயிலாக வேளாண் விழிப்புணர்வுதெரு நாடகம் வாயிலாக வேளாண் விழிப்புணர்வு
தெரு நாடகம் வாயிலாக வேளாண் விழிப்புணர்வு
தெரு நாடகம் வாயிலாக வேளாண் விழிப்புணர்வு
தெரு நாடகம் வாயிலாக வேளாண் விழிப்புணர்வு
ADDED : பிப் 24, 2024 10:10 PM

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூரில், வேளாண் துறை சார்பில், தெரு நாடகம் மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் விடியல் கலைக்குழுவினர், தாரை தப்பட்டை அடித்து, தெரு நாடகம் மூலம் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், பயிர் சார்ந்த சாகுபடி, இடுபொருள், பயிர் வகை மற்றும் சிறுதானிய விதை, இடுபொருள் உரங்கள், இயற்கை உரங்களை பயன்படுத்தும் முறைகள், உழவன் செயலி பதிவிறக்கம் செய்து, திட்டங்களில் முன்பதிவு செய்வது உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.