/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மதிநிறை மார்கழி -24 இசை, நாட்டிய நிகழ்ச்சிமதிநிறை மார்கழி -24 இசை, நாட்டிய நிகழ்ச்சி
மதிநிறை மார்கழி -24 இசை, நாட்டிய நிகழ்ச்சி
மதிநிறை மார்கழி -24 இசை, நாட்டிய நிகழ்ச்சி
மதிநிறை மார்கழி -24 இசை, நாட்டிய நிகழ்ச்சி
ADDED : ஜன 01, 2024 12:27 AM

போத்தனூர்:குருகுலம் இன்டர்நேஷனல் கல்வி நிறுவனம் சார்பில், மதிநிறை மார்கழி -24 எனும் இசை, நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
சுந்தராபுரத்திலுள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில், நான்காம் ஆண்டாக இந்நிகழ்ச்சி துவங்கியது. இதில், குழு, தனி நபர், குழு பரதநாட்டியம் நடந்தன. கோவை அரசு இசை கல்லூரி மாணவர்களின் கச்சேரியும் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 286 பேர் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை, குருகுலம் நிறுவனத்தின் சுந்தர்ராஜன் செய்துள்ளார்.