/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் வரவேற்பு விழா ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் வரவேற்பு விழா
ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் வரவேற்பு விழா
ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் வரவேற்பு விழா
ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் வரவேற்பு விழா
ADDED : ஜூலை 28, 2024 12:43 AM

கோவை:புஜங்கனுாரில் உள்ள ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு, வரவேற்பு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சர்லின் துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி தலைமை வகித்து பேசினார்.
தாளாளர் சோமசுந்தரம், ஆர்.வி.எஸ்., கல்லுாரி முதல்வர் ரூபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.