Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொட்டிக்கிடக்கிறது வெரைட்டி சேலைகள்

கொட்டிக்கிடக்கிறது வெரைட்டி சேலைகள்

கொட்டிக்கிடக்கிறது வெரைட்டி சேலைகள்

கொட்டிக்கிடக்கிறது வெரைட்டி சேலைகள்

ADDED : ஜூலை 05, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
திருமணத்திற்கான உயர்ரக பட்டுசேலை முதல் தினசரி அணியும் சேலை வரை, அனைத்து சேலை ரகங்களும், பி.எஸ்.ஆர்., சில்க்சில் கிடைக்கிறது.

பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்னா, பட்டு தான் ஸ்பெஷல். உங்க வீட்டு மணமகளின் 'ஸ்பெஷலான டே'வை அலங்கரிக்க, பி.எஸ்.ஆர்., வெட்டிங் கலெக்சனுக்கு விசிட் அடிங்க. காஞ்சிபுரம் திருமண கலெக்சன்களில் புதுமையான கலெக்சன்கள் வந்துள்ளது. சிங்கிள் கலர், மல்டி கலர்களில், வெரைட்டியாய், வித்தியாசமாய், பட்டு ரகங்கள் அணிவகுத்துள்ளன.

எங்கும் பார்க்காத வித்தியாசமான டிசைன்களில், காட்டன் மற்றும் பேன்சி சேலைகள் மற்றும் தினசரி உடுத்தும் சேலை ரகங்கள் உள்ளன. இவற்றில், குறைந்த விலையிலும், சேலை ரகங்கள் உள்ளன. குர்தி, சல்வார்களில் மெட்டீரியல் மற்றும் ரெடிமேட், பட்டியாலா மற்றும் காட்டன் பேன்ட்களிலும், டிரென்டிங் கலெக்சன்களை வாங்கலாம். ஆடி சிறப்பு விற்பனையில், புதுமையான கலெக்சன்கள் வந்துள்ளது. அனைத்திற்கும், ஐந்து முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.குறிப்பிட்ட ரகங்களுக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. சிறப்பு சலுகை விற்பனை, வரும் 45 நாட்களுக்கு மட்டுமே.

- பி.எஸ்.ஆர்., சில்க் சேரீஸ், கிராஸ்கட் ரோடு - 89259 11655, 100 அடி ரோடு. 89259 11654.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us