/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் வனபத்திரகாளியம்மன்
ADDED : ஜூலை 09, 2024 11:16 PM

கோவை சர்க்கார் சாமக்குளம் அருகேயுள்ள செங்காடு வனபத்திரகாளியம்மன் கோவிலில், 18-ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில், அன்னை வனபத்திரகாளியம்மன் சிறப்பு தரிசனத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.