Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ADDED : மார் 13, 2025 11:56 PM


Google News
ஆன்மிகம்

கைவல்ய நவநீதம் சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சைவ ஆகம மாநாடு

சித்தாந்த சைவ ஆகம மாநாடு, ஏற்பாடு: கொங்கு மண்டல சித்தாந்த சைவ ஆகம சபை, நாட்டுக்கோட்டை நகரத்தார் மண்டபம், பேரூர் n காலை, 10:00 மணி முதல்.

கல்வி

கலாசார கலைவிழா

கோவை கலைமகள் கல்லுாரி, நரசிபுரம் n காலை, 9:30மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:15 மணி.

ஏ.ஐ., கல்விமுறை

சர்வதேச ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

தொழில்நுட்ப கருத்தரங்கு

தகவல் தொழில்நுட்ப துறை மேம்பாடு, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம்n காலை, 9:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us