Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜூலை 22, 2024 01:46 AM


Google News
ஆன்மிகம்

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மகா சதர்சன ஹோமம்

கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n காலை, 7:30 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

*மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், குருக்கம்பாளையம், அன்னுார்n காலை, 8:00 மணி.

*தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:0 மணி.

* சித்திவிநாயகர், மாகாளியம்மன், கன்னிமூலகணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார்n காலை, 8:00 மணி முதல்.

*முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.

கல்வி

மாணவர் மன்றம் துவக்கம்

பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 3:00 மணி.

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

நேரு மேலாண்மைக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.

பொது

கோவை புத்தகத்திருவிழா

கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை. தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி n காலை, 11:00 மணி முதல். மாபெரும் கவியரங்கம் n மதியம், 2:00 மணி முதல். பெருங்கதையாடல் n மாலை, 6:30 மணி.

துவக்க விழா

கோதண்டராமர் கோவில் மண்டபம், ராம்நகர் n மாலை, 6:30 மணி. துவக்கம்: தமிழ் மதுரம் இலக்கிய அமைப்பு.

ஆடி கண்காட்சி, விற்பனை

பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us