Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜூன் 12, 2024 01:44 AM


Google News
ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

சித்தி விநாயகர், கொண்டத்து மாரியம்மன் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம். சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு n காலை, 5:30 மணி முதல். விமான கலசம் நிறுவுதல், கும்பாபிஷேக விழா n காலை, 6:00 மணி முதல் 10:45 மணி வரை. பெருந்திருமஞ்சனம், அலங்காரம், பேரொளி வழிபாடு, அருட்பிரசாதம் வழங்குதல் n மதியம், 12:00 மணி.

குரு பூஜை விழா

சிரவையாதீனம் கவுமார மடாலயம், சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.

சஷ்டி பூஜை

திருமுருகன் கோவில், வெங்கிட்டாபுரம் n மாலை, 6:30 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* பேச்சியம்மன் கோவில், வெள்ளலுார், மதுக்கரை n காலை, 8:00 மணி.

* செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில், சங்கனுார் n காலை, 8:00 மணி.

* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.

* வீரமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:00 மணி.

* செல்வவிநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 7:30 மணி.

* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.

* செல்வவிநாயகர், நவநாயகர்கள் கோவில், கள்ளிப்பாளையம், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி

கல்வி

பட்டமளிப்பு விழா

அரசு மகளிர் கல்வியல் கல்லுாரி, பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 10:30 மணி.

யோகாசன பயிற்சி

யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரி, பெரியநாயக்கன்பாளையம் n மதியம், 2:15 மணி.

'இ- கழிவுகள்' சேகரிப்பு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us