ADDED : ஜூன் 03, 2024 01:35 AM
ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
பிரம்மதேவன் ஆதி மூலஸ்தான கோவில், குருடிமலை அடிவாரம், சின்னத்தடாகம். கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், பிரம்மதேவ பெருமானுக்கு மூலமந்திர யாகம், அபிஷேக அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல்n காலை, 7:00 மணி. அன்னதானம் n மதியம், 12:00 மணி.
'பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.
* வீரமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:30 மணி
* செல்வ விநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 8:00 மணி.
* செல்வ விநாயகர் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி.
கல்வி
ஆசிரியர் மேம்பாட்டுத்திட்டம்
டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:30 மணி.
பொது
குடிநோய்விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.