/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 08, 2024 12:35 AM
பெ.நா.பாளையம்;வேலை வாங்கி தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கனூரை சேர்ந்தவர் கார்த்திக்,31; ஜவுளி வியாபாரி. வேலை வாங்கி தருவதாக காங்கேயத்தை சேர்ந்த சசிகுமார், 32, என்பவர் பல்வேறு தவணைகளில், 10 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும், கார்த்திக், கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.