/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுக்கரை மார்க்கெட் செல்ல பஸ் இல்லை மதுக்கரை மார்க்கெட் செல்ல பஸ் இல்லை
மதுக்கரை மார்க்கெட் செல்ல பஸ் இல்லை
மதுக்கரை மார்க்கெட் செல்ல பஸ் இல்லை
மதுக்கரை மார்க்கெட் செல்ல பஸ் இல்லை
ADDED : ஜூலை 15, 2024 12:36 AM
கோவை;கோவை நகரிலிருந்து மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு, இரவு 9:00 மணிக்கு மேல் செல்வதற்கு, அரசு டவுன் பஸ்கள் போதுமானதாக இல்லை.
நகரில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், இளைஞர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவ்வழித்தடத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூட்டாய்வு செய்து, போதுமான பஸ்களை இயக்க வேண்டும், என்று மதுக்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.