/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை' அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'

துடிக்கும் 'துணை'
''கார்ப்பரேஷன் கோப்புகள்ல பச்சை இங்க்ல கையெழுத்து போடுறதுக்கு, 'துணை'யானவரு துடியாய் துடிக்கிறாராமே...''
கான்ட்ராக்டர்ஸ் புலம்பல்
''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர்ஸ் சென்னைக்கும், திருச்சிக்கும் அலையாய் அலையுறாங்களாமே...''
குருவி குஞ்சு கதை
''நம்மூருக்கு அண்ணா மலை வந்திருக்காராமே...''
நிற்காத இலவச பஸ்
''நம்மூர்ல லேடீஸ்க்கு, இலவச பஸ்களை சரியா ஓட்டுறதில்லைன்னு கம்ப்ளைன்ட் வந்துச்சாமே...''
முளைக்குது ஹோர்டிங்ஸ்
''இருந்தாலும், சூலுார் ஏரியாவுல இன்னும் சில ஆபீசர்ஸ் இருக்கத் தான் செய்றாங்க, மித்து! பஞ்சாயத்து ஏரியாவுல ஹோர்டிங்ஸ் வைக்கிறதுக்கு, கலெக்டர் எந்த பர்மிஷனும் கொடுக்கலை; அரசாணையும் இல்லை. அரசாணையை மீறி, உயரமான பில்டிங் மேல, மெகா சைசுல ஹோர்டிங்ஸ் வைக்கிறதுக்கு, சூலுார் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துல, அனுமதி கொடுத்திருக்காங்களாம்,''
கர்ப்பிணிகள் அவஸ்தை
''ஹெல்த் டிபார்ட்டுமென்ட்டுல, ஒரு விவகாரம் கேள்விப்பட்டேனே...''
ஆய்வுக்கு வரும் புரோக்கர்
''அதெல்லாம் இருக்கட்டும்... உங்களைத் தேடி உங்கள் ஊரில்; மக்களுடன் முதல்வர்ன்னு ஏகப்பட்ட ஸ்கீம் ஆரம்பிக்கிறாங்க; ஆனா, லஞ்சத்தை ஒழிக்க முடியலையே...''
தண்டல்காரருக்கு தடை
''நார்த் தாலுகா ஆபீசுக்கு, தண்டல்காரர் வர்றதுக்கு தடை போட்டிருக்காங்களாமே...''
சாவிக்குள் மர்மம்
''பாரதியார் யுனிவர்சிட்டியில ஏகப்பட்ட மர்மம் இருக்குதுன்னு, பேராசிரியர்கள் பேசிக்கிறாங்களே... உண்மையா...''