Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செண்பகம் பள்ளியில் மாணவர் தேர்தல்

செண்பகம் பள்ளியில் மாணவர் தேர்தல்

செண்பகம் பள்ளியில் மாணவர் தேர்தல்

செண்பகம் பள்ளியில் மாணவர் தேர்தல்

ADDED : ஜூலை 08, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் பள்ளியில், மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் அனைவரும் ஆர்வமுடன் ஓட்டுப் பதிவு செய்தனர்.

அதன் வாயிலாக, மாலையில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி, மாணவர் தலைவராக பிளஸ் 1 மாணவர் பிரவீன்குமார், துணைத்தலைவராக 9ம் வகுப்பு அஸ்வின், விளையாட்டுத்துறை தலைவராக 9ம் வகுப்பு மாணவி லக் ஷிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களை, பள்ளித்தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us