Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறைந்த விலையில் தரமான கொசுவலை

குறைந்த விலையில் தரமான கொசுவலை

குறைந்த விலையில் தரமான கொசுவலை

குறைந்த விலையில் தரமான கொசுவலை

ADDED : ஜூன் 27, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
பொதுவாகவே மழை காலம் என்றால் கொசுக்களின் தாண்டவம் தாங்க முடியாது. டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம் பிள்ளைகளை பாதுகாக்க தரமான கொசுவலைகள் நம் வீட்டு, கதவுகளுக்கும், ஜன்னல்களுக்கும் அவசியம்.

ஓவியம் மார்க்கெட்டிங்கில், கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள், திரைச்சீலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. எஸ்.எஸ்., டோர், வெர்டிக்கல் பிளைண்ட்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படுகிறது.

மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், நெட்லான், செயிண்ட் கோபைன் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கிறது. ஜன்னல்களுக்கு, பல்வேறு மாடல்களில் கர்டைன்கள், ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைன்ட்ஸ், பி.வி.சி., பிளைன்ட்ஸ், போன்றவையும் செய்து தரப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது.

வேறுஎங்கும் கிடைக்காத மாடலில், குறைந்த விலையில், சிறந்த தரத்தில் ஓவியம் மார்க்கெட்டிங்கில், கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் கிடைக்கிறது. கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விற்பனை உண்டு.

- ஓவியம் மார்க்கெட்டிங், பி.ஜி., காம்ப்ளக்ஸ், லைன்ஸ் ஸ்டாப், வரதராஜபுரம். - 96296 20771.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us