/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு சக்தி வாட்டர் ப்யூரிபையர் ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு சக்தி வாட்டர் ப்யூரிபையர்
ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு சக்தி வாட்டர் ப்யூரிபையர்
ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு சக்தி வாட்டர் ப்யூரிபையர்
ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு சக்தி வாட்டர் ப்யூரிபையர்
ADDED : ஜூன் 27, 2024 10:17 PM

போர் தண்ணீரில் அதிக உப்பு தன்மை இருக்கா... கவலையே வேண்டாம் இனி. கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சக்தி ஆர்.ஓ., வாட்டர் ப்யூரிபையர் நிறுவனம் சார்பில், வாட்டர் ஆர்.ஓ., பிளான்ட் அமைத்து கொடுக்கின்றனர்.
வீடுகள், அப்பார்ட்மெண்ட்ஸ், தொழில்நிறுவனங்கள், பள்ளிகள், அலுவலகங்களின் தேவைக்கு ஏற்ப ஆர்.ஓ., பிளான்ட் அமைத்து கொடுக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு, 15 லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
கோவையில் பெரும்பாலான இடங்களில், 700 டி.டி.எஸ்., என்ற அளவில் தண்ணீரின் தரம் இருக்கும். இந்த ஆர்.ஓ., பயன்படுத்தி 40-50 டி.டி.எஸ்., வரை மாற்றப்படுவதால், குடிநீராக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.புதிதாக வீடு கட்டுபவர்களாக இருப்பினும், பழைய வீடுகள், நிறுவனங்களில் நேரடியாக தண்ணீர் பரிசோதனை செய்து பின்னர் அதற்கேற்ப ஆர்.ஓ., பிளான்ட் அமைத்துக்கொடுக்கப்படும். மேலும், விபரங்களுக்கு, 98422 82283 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.