Dinamalar-Logo
Dinamalar Logo


மின் தடை

மின் தடை

மின் தடை

ADDED : ஜூலை 18, 2024 11:17 PM


Google News
இன்றைய மின் தடை

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்


செல்லப்பம்பாளையம், மோப்பிரிபாளையம் ஒருபகுதி, ஆலாம்பாளையம் ஒருபகுதி, பொன்னாண்டம்பாளையம், பொத்தியாம்பாளையம் ஒருபகுதி, தட்டாம்புதுார் ஒருபகுதி மற்றும் மாப்பிள்ளை கவுண்டன் குட்டை.

தகவல்: சபரிராஜன், செயற்பொறியாளர், சோமனுார்.

மத்தம்பாளையம் துணை மின் நிலையம்


பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கன்னார்பாளையம் ரோடு.

தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

நாளைய மின் தடை

சூலுார் துணை மின் நிலையம்


சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார்.

தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

டாடாபாத் துணை மின் நிலையம்


சாய்பாபா காலனி ஒருபகுதி, அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு ஒருபகுதி, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பூ மார்க்கெட், பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ரங்கேகவுடர் வீதி, சுக்கர்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தாகாலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.

தகவல்: அறம்வளர்த்தான், செயற்பொறியாளர், கோவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us