/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவ உபகரணத்தில் சிறந்த மெடி சிஸ்டம்ஸ் மருத்துவ உபகரணத்தில் சிறந்த மெடி சிஸ்டம்ஸ்
மருத்துவ உபகரணத்தில் சிறந்த மெடி சிஸ்டம்ஸ்
மருத்துவ உபகரணத்தில் சிறந்த மெடி சிஸ்டம்ஸ்
மருத்துவ உபகரணத்தில் சிறந்த மெடி சிஸ்டம்ஸ்
ADDED : ஜூலை 01, 2024 01:21 AM
சித்தாபுதுாரில் செயல்பட்டு வரும், மெடி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தரமான மருத்துவமனை உபகரணங்கள் கிடைக்கின்றன.
மெடி சிஸ்டம்ஸ் உரிமையாளர் விஜயகுமார்கூறியதாவது:
கடந்த, 29 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிறுவனத்தில்,மருத்துவமனைக்கு தேவையான பிளட் குளூக்கோமீட்டர், லேபரட்டரி கெமிக்கல்ஸ் மூட்டு (Knee), ஹிப் சிஸ்டம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.மருத்துவமனைகள் மத்தியில் கடந்த 29 வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒத்துழைப்பு கொடுத்து வரும் அனைத்து மருத்துவர் மற்றும் மருத்துவமனைகளுக்கு நன்றி.
இவ்வாறு, தெரிவித்தார்.