/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எல்ஜி.,யின் அதிநவீன ஏர் கம்ப்ரசர் படைப்புகள் எல்ஜி.,யின் அதிநவீன ஏர் கம்ப்ரசர் படைப்புகள்
எல்ஜி.,யின் அதிநவீன ஏர் கம்ப்ரசர் படைப்புகள்
எல்ஜி.,யின் அதிநவீன ஏர் கம்ப்ரசர் படைப்புகள்
எல்ஜி.,யின் அதிநவீன ஏர் கம்ப்ரசர் படைப்புகள்
ADDED : ஜூன் 09, 2024 12:34 AM
கோவை;உலகின் முன்னணி கம்ப்ரசர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், அதிநவீன ஆற்றலை சேமிக்கும், திறன்மிக்க ஏர் கம்ப்ரசர்களைகண்டறிந்துள்ளது.
இந்த புதிய ஏர் கம்ப்ரசர்களை, அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கும் இன்டெக்தொழிற்கண்காட்சியில், அறிமுகம் செய்துள்ளது.
'பி' ஹாலில் இரண்டாம் எண் அரங்கில், இஜி எஸ்பி சூப்பர் பிரீமியம் ஏர் கம்ப்ரசர், இஜி பி.எம்., நிரந்தர காந்த ஏர் கம்ப்ரசர் உள்ளிட்ட, பல்வேறு வகையான ஆற்றல் திறன்மிக்க கம்ப்ரசர்கள்,பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விபரங்களுக்கு, www.elgi.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.