/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலர்புல் சோபா வீட்டுக்கே வந்து சர்வீஸ் கலர்புல் சோபா வீட்டுக்கே வந்து சர்வீஸ்
கலர்புல் சோபா வீட்டுக்கே வந்து சர்வீஸ்
கலர்புல் சோபா வீட்டுக்கே வந்து சர்வீஸ்
கலர்புல் சோபா வீட்டுக்கே வந்து சர்வீஸ்
ADDED : ஜூன் 07, 2024 01:25 AM

வீட்டோட அழகை, மேலும் மெருகு ஏற்றுவதில் பர்னிச்சர் பங்கு ரொம்ப முக்கியம். பார்த்து பார்த்து, செலக்ட் பண்ணுனாலும்; அனைவரையும் வரவேற்கும் ஹாலுக்கு ஏற்ற சோபா கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் தான். அதுக்கு சரியான தீர்வ கொடுக்கிறாங்க, சுந்தராபுரம் பேன்சி பர்னிச்சர்ஸ்.
வீட்டோட வடிவமைப்பு, சுவற்றின் நிறம், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப அழகாக சோபா வடிவமைச்சு கொடுக்கிறாங்க. நச்சுன்னு கார்னர் சோபா இடத்துக்கு ஏற்ப ரெடி பண்ணி அசத்திடுவாங்க. கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நேரடியாக சர்வீஸ் செஞ்சு கொடுக்கிறாங்க. லெதர், ரெக்லைன், குஷன் என அனைத்து தரத்திலும் புதிய டிசைன்களுடன் நேரடியாக தயாரிப்பதால், விலையும் நமக்கு ஏற்றபடி இருக்கும்.
சோபா மட்டுமின்றி, கட்டிலின் ஹெட் போர்டும் தரமாக தயாரித்தும், சர்வீஸ் செய்தும் தரப்படுகிறது. பாரம்பரியம், பேன்சி, ராயல் என இவர்களின் கைவண்ணத்தில் வீட்டிற்கே தனி அழகு வந்துவிடுகிறது. சோபா மற்றும் ஹெட் போர்டு உற்பத்தி மற்றும் சர்வீஸ் தேவைப்படுபவர்கள் 9952353093 என்ற எண்னை அழைக்கலாம் என அதன் உரிமையாளர் பூபேஷ் தெரிவித்தார்.