/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிச்சன், பாத்ரூம் பொருட்கள் 50 சதவீத ஆபரில் வாங்கலாம் கிச்சன், பாத்ரூம் பொருட்கள் 50 சதவீத ஆபரில் வாங்கலாம்
கிச்சன், பாத்ரூம் பொருட்கள் 50 சதவீத ஆபரில் வாங்கலாம்
கிச்சன், பாத்ரூம் பொருட்கள் 50 சதவீத ஆபரில் வாங்கலாம்
கிச்சன், பாத்ரூம் பொருட்கள் 50 சதவீத ஆபரில் வாங்கலாம்
ADDED : ஜூலை 19, 2024 12:16 AM

புது வீடு கட்டுபவர்கள், கட்டுமானத்திற்கு காட்டும் அக்கறை கிச்சன், பாத்ரூம் போன்றவைகளுக்கு பொருட்கள் வாங்கும் போது கண்டுகொள்வதில்லை. வீடு கட்டி சில ஆண்டுகள் கழிந்த பின்னர் பிரச்னை என்பது கிச்சனில் இருந்தும், பாத்ரூம்களில் இருந்துமே துவங்கும். இதனால், பொருட்களை வாங்கும் போது தரமானதாக வாங்கி பொருத்திக்கொள்வதே சரி.
வடகோவை மேம்பாலம் அருகே, ஐந்து மாடியில் பிரமாண்டமாக அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம்., ஏஜென்சி. 17 ஆண்டு அனுபவம் கொண்ட இந்நிறுவனத்தில், கிச்சன் மற்றும் பாத்ரூம் சார்ந்த அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச்செல்லலாம். ஹார்டுவேர் அப்ளையன்சஸ் பொருட்களும் இங்கு கிடைக்கும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அனைத்து முன்னணி நிறுவனங்களின் பொருட்களும் இங்கு கிடைக்கும். பொருட்களின் இருப்பு, விலைக்கு ஏற்ப 50 சதவீதம் வரை ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. பல டிசைன்களில் பொருட்களை் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். மேலும், விபரங்களுக்கு 97900-07489 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.