/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெயிலோ மழையோ... தரமான மேற்கூரை தயார் வெயிலோ மழையோ... தரமான மேற்கூரை தயார்
வெயிலோ மழையோ... தரமான மேற்கூரை தயார்
வெயிலோ மழையோ... தரமான மேற்கூரை தயார்
வெயிலோ மழையோ... தரமான மேற்கூரை தயார்
ADDED : ஜூலை 18, 2024 11:02 PM
தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்க துவங்கியுள்ள சூழலில், வீட்டில் முக்கிய இடங்களுக்கு யு.பி.வி.சி., கூரை அமைக்கவும், ஆங்காங்கே வழிந்தோடும் மழைநீரை சரியான முறையில் சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளீர்களா நீங்கள் .. உங்களுக்கான சரியான இடம் பேரூர்- கோவைப்புதுார் சாலையில் அமைந்துள்ள, டெக்னோ ரூப் ஷோரூம் தான்.
பழைய, புதிய கட்டடங்களில் யு.பி.வி.சி., கூரைத்தகடுகள், மழை நீர் சேகரிப்பு தோணிகள், பாலிகார்பனேட் கேனப்பி, வீட்டு கூரைகளை அழகுபடுத்தும் முகப்பு, துாவானம், மகதம் போன்ற அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். உஷ்ணத்தை குறைத்து, சத்தம் எழுப்பாத வகையில் தரமான பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.
மேலும் வீட்டின், கூரைகளில் விழும் மழை நீரை வெளியேற்ற மற்றும் சேமிக்க உதவும் மழை நீர் தோணி அமைக்க தேவையான அனைத்து பொருட்களும் இங்கு, கிடைக்கிறது. சிவப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய மூன்று நிறங்களிலும், 17 லிட்டர், 18 லிட்டர் , 28 லிட்டர் போன்ற மூன்று அளவுகளிலும் கிடைக்கிறது. தரமான பொருட்களால் தயாரிக்கப்படுவதால் மிகச்சிறந்த தரம் மற்றும் நீண்ட ஆண்டுகள் உழைக்கும் உத்தரவாதத்துடன் தயாரிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, 96552 08111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.