ADDED : ஜூலை 30, 2024 11:04 PM
கோவை:மேட்டுப்பாளையம், மதுக்கரை நீதிபதிகள் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் முன்சிப் கோர்ட் நீதிபதி பிரகாஷ். கோவை முதலாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். மதுக்கரை மாஜிஸ்திரேட் ஜெயமணி, தேனியிலுள்ள விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இவர்களுக்கு பதிலாக வேறு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் காலியாக இருக்கிறது.