Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரு மெத்தை வாங்கினால் மற்றொன்று இலவசம்

ஒரு மெத்தை வாங்கினால் மற்றொன்று இலவசம்

ஒரு மெத்தை வாங்கினால் மற்றொன்று இலவசம்

ஒரு மெத்தை வாங்கினால் மற்றொன்று இலவசம்

ADDED : ஜூலை 19, 2024 02:55 AM


Google News
Latest Tamil News
எத்தனை வேலை செஞ்சாலும் வீட்டுக்கு வந்ததும், நம்ம மெத்தைல போய் படுத்ததும் கிடைக்குமே ஒரு நிம்மதி அதுக்கு வேற இணையே இல்லைன்னு சொல்லலாம். அதுவும், டாக்டர்ஸ் மேட்ரஸ் என்றால் சொல்லவா வேணும்.

ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற தரமான மெத்தையை நேரடி தயாரிப்பு விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

டாக்டர்ஸ் மேட்ரஸ் பீளமேடு மசக்காளிபாளையம் ரோடு, சங்கனுார் லே-அவுட், தெற்கு சிந்தாமணிபுதுார், ஆகிய இடங்களில் உள்ள ஷோரூம்களில் ஆடி ஆபர்களை அள்ளிச்செல்லலாம். மேலும், விரபங்களை அறிய 7025737666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us