Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாயோல் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிறந்த சிகிச்சை

சாயோல் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிறந்த சிகிச்சை

சாயோல் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிறந்த சிகிச்சை

சாயோல் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிறந்த சிகிச்சை

ADDED : ஜூலை 01, 2024 01:20 AM


Google News
ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சாயோல் இதய மையத்தில் மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு நோயாளிகளுக்கு, சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:

இதய நோயால் அவதிப்படுவோர், அறுவை சிகிச்சை இன்றி விடுபட சாயோல் இதய மையம் பீமல் சாஜர் தலைமையில், இந்தியா முழுவதும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர்களும் அறுவை சிகிச்சை செய்த பின்னும், இதய நோயால் அவதியுறுபவர்களும் இச்சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம். நவீன அறுவை சிகிச்சையில்லா சிகிச்சையில், இதய ரத்தக்குழாய் அடைப்புகள் கரைக்கப்படுகின்றன. மீண்டும் ஏற்படாது. இலவச ஆலோசனை பெறுவதற்கு 0422- 4200660, 98431 40403.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us