/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வழி கேட்டதால் வம்பு வாலிபர் மீது தாக்குதல் வழி கேட்டதால் வம்பு வாலிபர் மீது தாக்குதல்
வழி கேட்டதால் வம்பு வாலிபர் மீது தாக்குதல்
வழி கேட்டதால் வம்பு வாலிபர் மீது தாக்குதல்
வழி கேட்டதால் வம்பு வாலிபர் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 08, 2024 11:03 PM
கோவை:ஆர்.எஸ்.புரம், என்.டி.சி., காலனி ரோட்டை சேர்ந்தவர் சந்திரமோகன்,39; ஆட்டோ டிரைவர். இவர் என்.டி.சி., குடியிருப்பு பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.
அங்கு இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் வழிவிடாமல் நின்றுள்ளனர். அப்போது, வழிவிடுமாறு கூறிய சந்திரமோகனிடம், தகாத வார்த்தைகள் பேசியதுடன், கைகளால் தாக்கி தப்பினர். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் அடையாளம் தெரியாத இருவரை தேடி வருகின்றனர்.