/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி
மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி
மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி
மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி
ADDED : மார் 11, 2025 11:44 PM
மேட்டுப்பாளையம்; ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி வகுப்பு மேட்டுப்பாளையம் சி.டி.சி., டெப்போ அருகில் உள்ள எம்.எம்.எஸ்.
குளோபல் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 17ம் தேதி மாலை, 6:30 மணிக்கு அறிமுக உரையும், 18ம் தேதியிலிருந்து, 23ம் தேதி வரை பயிற்சியும் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 9715410324 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.