/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம் த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம்
த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம்
த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம்
த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம்
ADDED : ஜூலை 26, 2024 11:27 PM
கோவை;தமிழ் மாநில காங்., மாநில பொதுச் செயலாளராக வி.வி. வாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்., கோவை மாநகர் மாவட்ட தலைவராக இருப்பவர் வி.வி.வாசன். இவர் கட்சி துவங்கியது முதல் பல்வேறு பதவிகளில் வகித்துள்ளார். கடந்த, 10 ஆண்டுகளாக மாநகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வரும் இவரை, மாநில பொதுச் செயலாளராக, கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார். இவருக்கு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.