Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ADDED : ஜூன் 25, 2024 11:11 PM


Google News
மேட்டுப்பாளையம்;காரமடை போலீஸ் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பேரணி, காரமடை நான்குரத வீதி, மேட்டுப்பாளையம்-காரமடை வழியாக சென்று கார் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.

காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us