/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 20 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் 20 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்
20 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்
20 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்
20 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்
ADDED : ஜூலை 14, 2024 01:33 AM
கோவை;கோவை மாவட்டத்தில், 20 தாசில்தார்கள் மாற்றப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில், வருவாய் துறையில் பணியாற்றும் தாசில்தார்கள், மாவட்டத்திற்குள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். பேரூர், மேட்டுப்பாளையம், அன்னுார் , பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா உட்பட,20 தாசில்தார்கள் மாற்றப்பட்டனர். நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
மாற்றப்பட்ட தாசில்தார்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பணியிடத்தில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாறுதலை தவிர்க்கும் பொருட்டு, விடுப்பில் சென்றாலோ அல்லது பணியில் சேராமல் காலதாமதம் செய்தாலோ, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.