/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது
ADDED : ஜூன் 16, 2024 11:39 PM
ஆனைமலை:ஆனைமலை அருகே, பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கடைகளில் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அண்ணாநகரை சேர்ந்த ஜாபர் சாதிக், 39, என்பவரது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ 182 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.