/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம் திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 31, 2025 03:10 AM
சென்னை: திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவான்மியூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடக்கிறது.
இங்கு, எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கணினி ஆப்பரேட்டர் அன் புரோகிராமிங் உதவியாளர், டெக்னீஷியன் மருத்துவ மின்னணுவியல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஜூன் 13ம் தேதிக்குள், skiilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு, 91591 62630, 81221 28123 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.