ADDED : ஜூன் 18, 2024 12:09 AM

மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் நெல்லை சிவராஜின் அண்ணன் மகள் திருமண வரவேற்பு, சென்னையில் நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: நெல்லை சிவராஜ், விஜயலட்சுமி சிவராஜ், மணமக்கள் பூர்ணபாசுரி-சரவணகுமார், நடுவில் மாஸ்டர் தஸ்வின், தி.நகர் எம்.எல்.ஏ., ஜெ.கருணாநிதி, கவுன்சிலர் ஏழுமலை, மணமகனின் சித்தப்பா முத்துப்பாண்டி மற்றும் ஜெயந்தி முத்துப்பாண்டி. இடம்: கோடம்பாக்கம்.