Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

ADDED : செப் 26, 2025 02:25 AM


Google News
சென்னை, அபராதம் இல்லாமல் வரி செலுத்த வசதியாக, வரும் ஞாயிற்றுக் கிழமையும் வரி வசூல் மையங்கள் திறந்திருக்கும் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தில், 2025 - -26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணத்தை, வரும் 30ம் தேதிக்குள், அபராதம் இல்லாமல் செலுத்தலாம்.

இதற்கு வசதியாக, விடுமுறை நாளான 28ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை, வரி வசூல் மையங்கள் இயங்கும் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us