ADDED : பிப் 11, 2024 12:27 AM
அரும்பாக்கம், அரும்பாக்கம், முனிரத்தினம் தெருவில், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று நடக்க உள்ளது.
காலை 7:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.
தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7:30 மணிக்கு சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கின்றன.