Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாங்காடு காமாட்சி கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை

மாங்காடு காமாட்சி கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை

மாங்காடு காமாட்சி கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை

மாங்காடு காமாட்சி கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை

ADDED : ஜன 25, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
குன்றத்துார், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கும். இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது.

மாலை 6:30 மணிக்கு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி கோவில் குளத்தில் வலம் வந்தார். இரவு 8:30 மணிக்கு யானை வாகனத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us