/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுற்றுச்சுவர் இடிந்து இரு கார்கள் சேதம் சுற்றுச்சுவர் இடிந்து இரு கார்கள் சேதம்
சுற்றுச்சுவர் இடிந்து இரு கார்கள் சேதம்
சுற்றுச்சுவர் இடிந்து இரு கார்கள் சேதம்
சுற்றுச்சுவர் இடிந்து இரு கார்கள் சேதம்
ADDED : ஜூன் 14, 2025 01:57 AM

ஓட்டேரி:ஓட்டேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர், பலகீனமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், இடிந்து விழுந்தது.
இதில், சுவரின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் சேதமாகின. இந்த விபத்தில் யாருக்ம் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.