ADDED : ஜூன் 03, 2025 12:26 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
--
போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலந்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.
பூந்தமல்லி: பூந்தமல்லி டிரன்க் சாலை, ஆஞ்சிநேயர் கோவில் தெரு, வைத்தீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, சுற்றியுள்ள பகுதிகள்.