Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக பகுதிக்கு - 23.05.2025

இன்று இனிதாக பகுதிக்கு - 23.05.2025

இன்று இனிதாக பகுதிக்கு - 23.05.2025

இன்று இனிதாக பகுதிக்கு - 23.05.2025

ADDED : மே 22, 2025 11:55 PM


Google News
ஆன்மிகம்
 சவுமிய தாமோதர பெருமாள் கோவில்

வைகாசி பெருவிழா பிரம்மோத்சவம், பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், காலை 6:00 மணி, அனுமந்த வாகனம் புறப்பாடு, இரவு 8:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.

 தியாகராஜ சுவாமி கோவில்

வசந்த உத்சவம் - தியாகராஜ சுவாமி உள் உற்சவம் - மாலை 6:30 மணி - தேரடி, திரு வொற்றியூர்.

 கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்

மூன்றாம் நாள் விடையாற்றி உற்சவம் - மாலை 7:00 மணி - காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

 அபயம்

பகவான் கீர்த்தனம் - காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை - இடம்: முரளிதர சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சுக்ரவார அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி - இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 துர்க்கையம்மன் கோவில்

ராகு கால பூஜை - காலை 10:30 மணி - இடம்: எயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us