ADDED : ஜன 11, 2024 01:38 AM
சுவேதா சங்கரன் பரதநாட்டியம்: பாரத் கலாசார், மாலை 5:30 மணி. சரஸ்வதம், குரு: ரஞ்சித் பாபு, இரவு 7:15 மணி. ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், எண்.17, திருமலை ரோடு, தி.நகர்.
ரக் ஷிதா சிவகுமார் பரதநாட்டியம்: பிரம்ம கான சபா, மாலை 5:00 மணி. காவ்யா முரளீதரன், மாலை 6:15 மணி. சாலினி திவாகர், இரவு 7:30 மணி. பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.
பி.லட்சுமி பிரியா பரதநாட்டிய அரங்கேற்றம்: இரவு 7:00 மணி. ஓபுல் ரெட்டி ஹால், முதல் தளம், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர். சவ்ஜன்யா சுரேஷ், பிற்பகல் 3:00 மணி. ஐஸ்வர்யா ஆனந்த் கார்த்திக், மாலை 5:00 மணி. பவித்ரா பட், இரவு 7:00 மணி. கிருஷ்ண கான சபா, தி.நகர்.
பிரியா சகோதரிகள் பாட்டு: மாலை 6:30 மணி, திருமலை - திருப்பதி கோவில், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்.
அபிலாஷ் கிரிபிரசாத்: மாலை 4:30 மணி. பாலக்காடு ராம்பிரசாத், மாலை 6:30 மணி. நங்கநல்லுார்.
மயிலை ஆர்.பாலாம்பாள்: வயலின் இசை, மாலை 5:00 மணி. பட்டாபிராம பண்டிட், மாலை 6:45 மணி. இடம்: சத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம்.
'ஸ்ரீ தியாகராஜர்', 'டிவி' வரதராஜன் குழுவினர் நாடகம்: மாலை 6:30 மணி, வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.