Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

ADDED : டிச 01, 2025 01:11 AM


Google News
வினை தீர்த்த விநாயகர் கோவில் வைத்தியநாத சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம். கலச பூஜை, ஹோமம், 108 சங்காபிஷேகம் -- காலை 9:30 மணி முதல். இடம்: தாம்பரம் -- வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.

கலைசெல்வமணி விநாயகர் கோவில் சர்வேஸ்வரருக்கு சங்காபிஷேகம் -- மாலை 6:30 மணி. இடம்: டிப்போ அருகில், அண்ணா நகர் மேற்கு.

அபயம் பகவான் யோகி ராம்சுரத் குமார் 207வது ஜெயந்தி. ஏகாதசி ருத்ரம், அபிஷேகம், அகண்ட நாமம் -- காலை 6:00 மணி முதல். தேவாரம்: குமார சுவாமிநாத தேசிகர். சுவாமி வீதியுலா -- இரவு 7:00 மணி. இடம்: 8வது குறுக்குத் தெரு, கூடுவாஞ்சேரி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us