Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (01.07.2025)

இன்று இனிதாக (01.07.2025)

இன்று இனிதாக (01.07.2025)

இன்று இனிதாக (01.07.2025)

ADDED : ஜூலை 01, 2025 12:16 AM


Google News
ஆன்மிகம்

சித் சபா மணிக்கூடம்

 நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் -- பிற்பகல் 2:30 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

வழக்கு தீர்க்கும் வராகி வள்ளி அம்மன் கோவில்

 ஆஷாட நவராத்திரி. வைத்தீஸ்வரன் தையல் நாயகி அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

துர்க்கை அம்மன் கோவில்

 துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை - - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்

 விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம்- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.

பொது
ஸ்டைல் பஜார் கண்காட்சி

 பெண்களுக்கான ஆடைகள், மேற்கத்திய ஆடை, அணிகலன்கள் கொண்ட ஸ்டைல் பஜார் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஹயாத் ரெஜிடன்சி, தேனாம்பேட்டை.

பாராட்டு விழா

 அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், பத்மபூஷன் விருதுபெற்ற நல்லி குப்புசாமிக்கு பாராட்டு விழா, மாலை 4:30 மணி, இடம்: மயிலாப்பூர் கிளப்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us