- ஆன்மிகம் -
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சிறப்புரை: ஏ.எல்.பி.சம்பத் சுப்ரமணியம் -- பிற்பகல் 2:30 மணி. அவுடத சித்தர் மலை பவுர்ணமி கிரிவலம் - புறப்பாடு - மாலை 5:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
வைகாசி விசாகம். அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* வீராத்தம்மன் கோவில்
பவுர்ணமி அபிஷேகம் -- காலை 7:30 மணி. சிறப்பு அலங்காரம், அன்னதானம் -- காலை 10:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* கற்பக விநாயகர் கோவில்
மகா பெரியவா ஜெயந்தி விழா. மஹன்யாசம், ஏகதச ருத்ர ஜபம் -- காலை 7:30 மணி முதல். உபன்யாசம்: தெய்வத்தின் குரல்: நடராஜன் ஷியாம் சுந்தர் -- மாலை 6:45 மணி. இடம்: 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
* சுந்தரேஸ்வரர் கோவில்
பிரம்மோத்சவம். உமா மகேஸ்வரி தரிசனம் -- காலை 6:30 மணி. பந்தம்பரி -- மாலை 6:30 மணி. இடம்: கோவூர்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
* வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகுகால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன் பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம்
நவாவர்ண பூஜை --- மாலை 5:30 மணி. சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.